Advertisement
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
டிசம்பர் 05,2012,16:53
2012ல் முதன்முறையாக 5900 புள்ளிகளை எட்டியது நிப்டி
மும்பை: 2012ல் முதன்முறையாக 5900 புள்ளிகளுடன் முடிந்துள்ளது நிப்டி. இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.74 புள்ளிகள் அதிகரித்து 19391.86 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11.25 புள்ளிகள் அதிகரித்து 5900.50 புள்ளிகளோடு காணப் பட்டது. எஸ்பிஐ, டாடா மோட்டர்ஸ், ஐடிசி ஆகிய நிறுவனப்பங்குகள் ஏற்றத்தில் முடிந்துள்ளன.
No comments:
Post a Comment