Tuesday, November 13, 2012

Deepavali Greetings

தீப ஒளியில் இருள் விலகுவது போல் மாதவன் கருணையில்
கோப சாபங்கள் விலகி குணம் பெருகி  
மாபெறும் கீர்த்தியுடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ இத் 
தீபாவளி நன்னாளில் தேவாதி தேவனை வேண்டுகிறோம் 

No comments:

Post a Comment