ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீ மதே லக்ஷ்மி ந்ருசிம்ஹ பரப் ரும்மணே நம:
ஸ்ரீ அலர்மேல் மங்கா நாயிகா ஸ மேத ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரப்ரும்மணே நம:
ஸ்ரீ பூமிதேவி ஸ மேத லவணவர்ஜித வெங்கடேச பரப்ரும்மணே நம:
ஸ்ரீ மதே ராமானுஜாய நம:
ஸ்ரீ மதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
ஸ்ரீ ம தாதி வண் சடகோப யதீந்திர மஹா தேசிகாய நம:
ஸ்ரீ மதே ஸ்ரீ வண் சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிக யதீந்திர மஹா தேசிகாய நம:
ஸ்ரீ மதே லக்ஷ்மி ந்ருசிம்ஹ திவ்ய பாதுகாசேவக ஸ்ரீ வண் சடகோப
ஸ்ரீ நாராயண யதீந்திர மஹா தேசிகாய நம:
ஸ்ரீ மதே ஸ்ரீ வண் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹா தேசிகாய நம:
விவாஹ சுப முஹூ ர் த்த லக்னப் பத்திரிகை
ஸ்ரீ மத் வேத மார்கத்யாதி விசேஷண பஞ்சக விசிஷ்டராய் எழுந்தருளியிருக்கும் ......................................................ஸ் வாமி ஸ ன்னதியில்
அடியேன் இடையாத்து மங்கலம் முடும்பை எஸ்.ராமபத்திரன் அனந்தமான
தெண்டம் ஸ மர்ப்பித்த விக்ஞா பனம் .உபய குசலோபரி.
இப்பவும் நாளது விஜய வருஷம் பங்குனி மாதம் சுப யோகம் கூடிய சுப தினத்தில் இடையாத்து மங்கலம் முடும்பை K. ஸ்ரீ நிவாஸ ஐ யங்கார்
பௌ த்திரனும் அரியக்குடி கிடாம்பி எஸ். ஸ்ரீ நிவாஸ ராகவ ஐ யங்கார்
தௌ ஹி த்திரனும் அடியேனுடைய சீமந்த புத்திரனுமாகிய சிரஞ்சீவி
அநிருத் க் ருஷ்ணனுக்கு பில்லுவரிசை எஸ்.நாராயண ஸ்வாமி
பௌ த்திரியும் எஸ். க்ருஷ்ணன் அவர்களின் தௌஹித்திரியும் என்.
பாலச்சந்திரன் அவர்களுடைய சீமந்த புத்திரியுமாகிய சௌபாக்கியவதி
மதுமிதாவை பாணிக்கிர ஹணம் செய்து கொள்வதாய் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்மன்
கிருபையையும் ஸ்ரீ மதழகிய சிங்கர் களின் அனிக்கிருஹத் தையும் முன்னிட்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி முஹூர்த்தம்
சென்னையில் நடக்கிற படியால் தேவரீர் குடும்ப ஸ மேதராய் முன்னதாக
எழுந்தருளி யிருந்து வதுக்களை அனுக்கிரஹித்து முஹூர்த்தத்தை
நடத்திக்கொடுக்கவேணுமாய் பிரார்த்திக்கிறேன்.
வாசக தோஷ: க்ஷந் தவ்ய :
"SRICHAKRA" வேணும் விக்ஞாபனம்
(NEW)9 - (OLD) 11-BALU STREET, இடையாத்து மங்கலம் முடும்பை
THIRUVANMIYUR, எஸ்.ராமபத்திரன் (எ ) எஸ்.ராம்குமார்
CHENNAI-600041

Thanks swamin.Devareer's Aasirvaatham wiil keep my grandson Anirudh fine.
ReplyDelete